ஆடிப் போன எம்.பி ரவீந்திரநாத் குமார் - ஷாக் ஆன அதிமுக
கம்பம் அருகே அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமாரின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 


அதிமுக ஆதரவு



நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா கொண்டு வரப்பட்ட போது அதிமுக தனது ஆதரவை தெரிவித்தது. அப்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தவர் எம்.பியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் ஆவார்.



 


இஸ்லாமியர்கள் அதிருப்தி