ஐந்தாம் வகுப்பில் தான் பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்கள் நன்றாக எழுதப் படிக்க கற்றுக் கொள்கின்றனர்.

இதற்கான தேர்வு அட்டவணையும் வெளியானது. ஐந்தாம் வகுப்பில் தான் பெரும்பாலான அரசு பள்ளி மாணவர்கள் நன்றாக எழுதப் படிக்க கற்றுக் கொள்கின்றனர். இந்த சூழலில் அவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்று குற்றம்சாட்டப்பட்டது. இந்த பொதுத்தேர்வு முறைக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கல்வியாளர்க