ட்ரம்ப் என்னை தனியே அழைத்து முத்தமிட விரும்பினார்: பெண் செய்தியாளர்

ஃபாக்ஸ் நியூஸ் சேனலில் உள்ளவர்களில் மிகவும் ஹாட்டானவர் என்றும் ட்ரம்ப் கூறியதாக ஃப்ரியல் தெரிவித்திருக்கிறார்.


அமெரிக்காவின் புகழ்பெற்ற ஊடக நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் செய்தியாளர் கர்ட்னி ஃப்ரியல் டொனால்ட் ட்ரம்ப் தன்னை முத்தமிட அழைத்தாகக் கூறியிருக்கிறார்.